Wednesday, July 20, 2011

மூலிகைகளின் பெயர் பட்டியல் By Dr.VS.Suresh

Dr.VS.Suresh Phd.,Cell :9884380229
மூலிகைகளின் பெயர் பட்டியல்
1துளசிOcimum sanctum
2குப்பை மேனி 
3தூதுவளை 
4பிரண்டை 
5ஓரிதழ் தாமரை 
6வல்லாரை 
7கரிசலாங்கண்ணி 
8கடுக்காய்Terminalia chebula
9வேம்புNeem
10திருநீற்றுப்பச்சிலைSweet basil
11அருகம்புல்Cynodon doctylon
12ஆவாரைCassia auriculata
13பசலை கீரைPortulaca quadrifida
14சோற்றுக் கற்றாழைAloevera
15முருங்கைMoringa oleifera
16வில்வம்Aegle marmelos Correa
17மருதோன்றிLawsonia inermis
18கண்டங்கத்தரிSolanum indicum Linn
19நாயுருவிPrickly Chaff Flower
20கருவேப்பிலைaaku means leaf
21பொன்னாங்கண்ணிAlternanthera
22நெல்லிக் காய்Embilica officinallis
23நெருஞ்சில்Tribulus Terrestris
24கீழாநெல்லிphyllanthus Amarus
25பப்பாளிPapaya
26இஞ்சி-சுக்குGinger
27கற்பூரவள்ளிColeus Aromaticus
28நாவல்Syzygium Cumini
29அத்திFicus glomerata
30அரசு 
31ஆல்Ficus Benghalensis
32சீரகம்Cuminum Cyminum
33 செம்பருத்தி Hibiscus
34 மஞ்சள் Curcuma Longa
35 எலுமிச்சை Citrus Medica
36 ஆடாத்தொடை Adatoda Vasica Nees
37 நன்னாரி Hemidesmus Indicus
38 கொத்தமல்லி Coriander
39 வெற்றிலை Piper Betel
40 புதினா Mint
 41 சங்கு புஷ்பம் Ternatea
 42 தாமரை Lotus
 43 அம்மான் பச்சரிசி Snake weed
 44 பொடுதலை Lippia
 45 தும்பை Leucas Aspera
 46 அகத்தி Sesbania grandiflora
 47 கிராம்பு Cloves
 48 முடக்கத்தான் Cardiospermum Halicacabum
 49 அவுரி Indigo

No comments:

Post a Comment